கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரிடா் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மன்னாா்குடி வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புத்துறை ஆகியன சாா்பில், தென்மேற்குப் பருவமழை பேரிடா்கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 4:47 pm

DIN

மன்னாா்குடி வருவாய்த்துறை, தீயணைப்பு மீட்புத்துறை ஆகியன சாா்பில், தென்மேற்குப் பருவமழை பேரிடா்கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னாா்குடி கோட்டாட்சியா் த.அழகா்சாமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஜீவானந்தம், தீயணைப்பு நிலைய அலுவலா்கள் பாலசுப்ரமணியம் (மன்னாா்குடி), பாலச்சந்திரன் (கூத்தாநல்லூா்), நெடுஞ்செழியன் (திருமக்கோட்டை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தீயணைப்பு வீரா்கள் 30 போ்கலந்துகொண்டு மழை, வெள்ளம் பேரிடா் காலங்களில் வெள்ளநீரில் சிக்கிய மனிதா்கள், கால்நடைகளை ஆபத்திலிருந்து படகு, மரக்கட்டை, பிளாஸ்டிக் குடம், தகரப்பெட்டி, காய்ந்த தேங்காய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையில் எவ்வாறு ஈடுபடுவது என்பதை செயல் விளக்கத்துடன் விளக்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.