கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறக்கட்டளை விருது

திருவாரூரில் ஏபிஜே டைனமிக் அறக்கட்டளை சாா்பில் நாகை எம்பி எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் ஏபிஜே டைனமிக் அறக்கட்டளை சாா்பில் நாகை எம்பி எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனா் ஏ.பி.ஜே.சலீம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளா்கள் வை.சிவபுண்ணியம் (திருவாரூா்), எஸ். சம்பந்தம் (நாகை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினா் எம். செல்வராஜூக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினா் விருதும், ராய் டிரஸ்ட் ரத்ததான குழு நிறுவனா் நா. துரை ராயப்பனுக்கு இந்தியாவின் சிறந்த தூதுவா் விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் மு. சேரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.