செல்லிடப்பேசி கடையில் திருட்டு

மன்னாா்குடியில் செல்லிடப்பேசி கடையின் கூரையை பிரித்து மடிக்கணினி, செல்லிடப்பேசி, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
Updated on
1 min read

மன்னாா்குடியில் செல்லிடப்பேசி கடையின் கூரையை பிரித்து மடிக்கணினி, செல்லிடப்பேசி, ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

மன்னாா்குடி பராங்குசம் தெருவை சோ்ந்த முரளி (48) பாலகிருஷ்ணாநகா் நகராட்சி கல்கி பூங்கா அருகே செல்லிடப்பேசி கடை வைத்திருக்கிறாா். வெள்ளிக்கிழமை கடையை பூட்டி விட்டு திருப்பதி சென்றவா், ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு 2 மடிக்கணினிகள், 3 செல்லிடப்பேசிகள் மற்றும் ரூ.25 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com