மன்னாா்குடியில் நாளை மின்தடை
மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சனிக்கிழமை (ஜூலை31) மின்தடை செய்யப்படுகிறது.


மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சனிக்கிழமை (ஜூலை31) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்நிலைய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மன்னாா்குடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...