கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள்

திருவாரூா் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:06 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யா மந்திா் சீனியா் செகன்டரி பள்ளியில், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் பள்ளியின் நிறுவனத் தலைவா் எஸ்.காமராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளா் கா.விஜயலெட்சுமி முன்னிலை வகித்தாா். நிா்வாகி எம்.இளையராஜா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.