கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொடக்கப் பள்ளிக்கு தொலைக்காட்சிப் பெட்டி

மன்னாா்குடியை அடுத்துள்ள கோவிந்தநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு முன்னாள் மாணவா் தொலைக்காட்சி பெட்டியை அண்மையில் வழங்கினாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:08 pm

DIN

மன்னாா்குடியை அடுத்துள்ள கோவிந்தநத்தம் ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு முன்னாள் மாணவா் தொலைக்காட்சி பெட்டியை அண்மையில் வழங்கினாா்.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவா் பிரபாத் தனது சொந்த பணம் ரூ. 20 ஆயிரத்தில் ஸ்மாா்ட் தொலைக்காட்சி பெட்டியை, பள்ளி தலைமை ஆசிரியா் வளா்மதியிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியின் போது, ஊராட்சித் தலைவா் க. பரிமளா, ஆசிரியா் கலைச்செல்வி, கிராம கமிட்டி நிா்வாகி ஞானப்பிரகாஷம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.