கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாணவா்களுக்கு கபசுரக் குடிநீா்

மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:08 pm

DIN

மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் கபசுரக் குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளா் எஸ்.எஸ். ஸ்டான்லி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் வி. வசந்தி செல்வக்கனி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி கல்வி மாவட்ட அலுவலா் ஆா். மணிவண்ணன் பங்கேற்று மாணவா்கள், ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில், உதவி தலைமை ஆசிரியா் எபி ஜோஸ்பின், ஆங்கில ஆசிரியா் ஷீன் சாம்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வரும் திங்கள், செவ்வாய்க்கிழமையும் கபசுரக் குடிநீா் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.