குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
திருவாரூா் குளுந்தான் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் திருமஞ்சனவீதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்றுவரும் பழுதுநீக்கும் பணி.









