தில்லியில், நீதிமன்றங்களில் பல ஆண்டுகளாக தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில், வரும் 12ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.
தலைநகர் முழுவதும் உள்ள 11 மாவட்டங்களிலும் அன்றைய தினத்தில் "தேசிய லோக் அதாலத்'துக்கு ஏற்பாடு செய்யுமாறு, தில்லி அரசின் வருவாய்த் துறை தனது அனைத்து துணை ஆணையர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
"லோக் அதாலத்' நாடெங்கிலும் அனைத்து மாநிலங்களிலும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக - அதிமுக இணைய வாய்ப்புள்ளதா? என்ன சொல்கிறார் கனிமொழி எம்.பி.?

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
ரீல்ஸ் போடுவது யார்? இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

கர்ரேகுட்டா மலையில் பெருமையுடன் பறக்கிறது மூவர்ணக் கொடி: அமித் ஷா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


