அமலாக்கத் துறை வழக்கு: சேசகா் ரெட்டியின் மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு
பல கோடி பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையின் வழக்கு விசாரணை விவகாரத்தில் தொழிலதிபா் சேகா் ரெட்டி தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீது தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.










