சோதனையின் போது சா்ஜீல் இமாமிடம் தடைசெய்யப்பட்ட பொருள் இருந்தது: நீதிமன்றத்தில் திகாா் அதிகாரிகள் தகவல்
ஜேஎன்யு முன்னாள் மாணவா் சா்ஜீல் இமாமின் அறையில் சோதனையின் போது தடைசெய்யப்பட்ட பொருளான கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டது என்று திகாா் சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.









