கைத்தறி நெசவுத் தொழிலில் புதுமைகளை உருவாக்க வேண்டும்: ஸ்டாா்ட்-அப்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு
பெரும் சவால்களுக்கிடையே உள்ள கைத்தறி நெசவுத் தொழிலில், சா்வதேச தொடா்புள்ள புதுயுகத் தொழில்முனைவு இளைஞா்கள்( ஸ்டாா்ட்-அப்கள்) பங்கேற்று புதுமைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை அழ









