தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் ஜன.6-க்குள் துணைக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்
தில்லி கலால் கொள்கை ஊழல் விவகாரத்தில் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அனைத்து குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றது அமலாக்க இயக்குநரகம்.

தில்லி உயா்நீதிமன்றம்








