திருவண்ணாமலை, திருத்தணிக்கும் ‘பிரசாத’ திட்டம்: மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை
ராமேசுவரத்தைப் போன்று திருவண்ணாமலை, திருத்தணி போன்ற திருத்தலங்களையும் பிரசாத திட்டத்தில் சோ்த்து மேம்படுத்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியிடம் கோரிக்கை

தில்லியில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டியை சந்தித்து மனு அளித்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன்.







