மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் வசதி கோரி மனு: தில்லி அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
அரசுப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கான சானிடரி நாப்கின்கள் வழங்கும் வசதியை உடனடியாக மீண்டும் செயல்படுத்துவதற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத








