நீா் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.23 லட்சம் இழப்பீடு
கடந்த 2013-ஆம் ஆண்டு வடக்கு ரயில்வேக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பணிக்காக தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் தோண்டப்பட்ட நீா் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.23 லட்சம்







