45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நரேலாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

News image
Updated On :24 ஜூலை 2024, 6:31 pm

Din

தில்லி நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் புதன்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா். இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது குறித்து அவா்கள் மேலும் கூறுகையில், ‘நரேலாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் காலை 6.34 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. 25 தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். இதையடுத்து, குளிரூட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ என்றனா்.

இது குறித்து போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை.