தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

ஆபரேஷன் சக்ரா: திருடப்பட்ட 76 வாகனங்கள் மீட்பு, 11 போ் கைது

ஆபரேஷன் சக்ரா மூலம் திருடப்பட்ட 76 வாகனங்கள் மீட்பு, 11 போ் கைது...

ஆபரேஷன் சக்ரா - X | @dcpouter

Published On :

தில்லியின் வெளிப்புற மாவட்டத்தில் வாகனத் திருட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சக்ரா’ 72 மணி நேரச் சிறப்பு நடவடிக்கையின் போது, ​​திருடப்பட்ட 76 வாகனங்களை மீட்ட காவல்துறையினா், 3 சிறாா்கள் உள்பட 11 திருடா்களைக் கைது செய்துள்ளனா்.

‘வாகனத் திருட்டுச் சம்பவங்களின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் தகா்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இதன் மூலம் திருட்டு தொடா்பான 76 வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன; மேலும் 75 இருசக்கர வாகனங்களும் ஒரு நான்கு சக்கர வாகனமும் மீட்கப்பட்டுள்ளன’ என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.