கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நல்லகண்ணுக்கு எதிரான சுவரொட்டி: போலீஸôர் வழக்கு

திருநெல்வேலி. ஜன. 8: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக போலீஸôர் வழக்குப் பதிந்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருநெல்வேலி. ஜன. 8: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர். நல்லகண்ணு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.

  இந் நிலையில், அவர் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை வந்தார். அவரது வருகையையொட்டி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

  அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்பட்டிருப்பது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.