மதிமுக தேர்தல்:விண்ணப்பம் விநியோகம்
நாகர்கோவில், ஜன. 8: நாகர்கோவிலில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக் கட்சியின் 4-வது அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, அக் கட்சியின்


நாகர்கோவில், ஜன. 8: நாகர்கோவிலில் மாவட்ட மதிமுக அலுவலகத்தில் அக் கட்சியின் 4-வது அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, அக் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். ரத்தினராஜ் வெளியிட்ட அறிக்கை:
மதிமுக 4-வது அமைப்பு தேர்தல் நடைபெற்று வருகிறது. பேரூர் கழகத் தேர்தல் முடிவு படிவங்களையும், நகர ஒன்றியங்களுக்குப் போட்டியிட விரும்பும் கட்சியினர் தங்களுக்குரிய விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அப்படிவங்களை தலைமைக் கழகம் சார்பில் பெற்றுக்கொள்ள ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கழக அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் தாக்கல் நடைபெறுகிறது.
போட்டியிட விரும்பும் கட்சியினர் 2 புகைப்படத்துடன் வரவேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...