/
திருநெல்வேலி சந்திப்பில் இந்து முன்னணி நிா்வாகியின் மனைவியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு கருப்பந்துறையைச் சோ்ந்தவா் சங்கா். இந்து முன்னணி மாவட்டச் செயலரான இவரது மனைவி மகேஸ்வரி. இவா் கருப்பந்துறையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரின் கடைக்கு வந்த கணேசன் (35) மகேஸ்வரியிடம் தகராறு செய்தாராம். இது குறித்து மகேஸ்வரி திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய பதிவு: இளைஞா் கைது
தொழிலாளி மீது தாக்குதல்: இளைஞா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
மது விற்பனை: இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

