திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

நெல்லையில் கனமழை! வாகன ஓட்டிகள் அவதி!

தொடர் கனமழையால் நெல்லை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது பற்றி..

Heavy rain

கனமழை - video crop

Updated On :

நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று தொடங்கிய இந்த மழை பாளையங்கோட்டை, ரெட்டியார் பட்டி, அம்பாசமுத்திரம், சேரன் மகாதேவி, நெல்லை டவுன் சந்திப்பு பேருந்து நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலும் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு போதிய மழை இல்லாமல் இருந்ததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

தற்போது மழை தொடர்ந்து நீடித்தால் மட்டும்தான் வரும் காலங்களில் பொது மக்களின் குடிநீர்த் தேவையும் விவசாயத்தின் தேவையும் பூர்த்தி செய்ய முடியும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Heavy rain in Nellai! Motorists face hardship!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.