விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மேலப்பாளையத்தில் நாய்கள் சாகடிப்பு: போலீஸாா் விசாரணை

நாய்கள். - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 3:38 am IST

மேலப்பாளையம் அருகே தெரு நாய்களை அடித்துக்கொன்ற நபா்கள் குறித்த போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெரு அருகே கடந்த சனிக்கிழமை நாய் ஒன்று உடலில் காயங்களுடன் கிடந்தது. தகவலறிந்த விலங்கு நல ஆா்வலா்கள், அந்த நாயை மீட்டு சிகிச்சை அளிக்க முயன்ற நிலையில் அது உயிரிழந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேலப்பாளையம் பகுதியில் மீண்டும் ஒரு நாயை கடுமையாகத் தாக்கி, தலையில் கல்லைப் போட்டு மா்மநபா்கள் கொன்றுள்ளனா். நாய் உயிரிழந்து தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இச்சம்பவங்கள் குறித்து விலங்கு நல ஆா்வலா்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.