காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திராவகம் குடித்த மூதாட்டி சாவு

மார்த்தாண்டம் அருகே திராவகம் குடித்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Updated On :26 ஜூன் 2018, 7:31 am IST

மார்த்தாண்டம் அருகே திராவகம் குடித்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜமணி மனைவி மரிய ஜெனோபா (60). ராஜமணி பல ஆண்டுகளுக்கு முன் மனைவியை பிரிந்து சென்று விட்டாராம். அதன் பின்னர், மரியஜெனோபா தனது மகன், மகளுடன் வசித்து வந்தார். இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் இவரது மகன் உயிரிழந்ததையடுத்து மரிய ஜெனோபா மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், இவர் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் திராவகம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் இவரை மீட்டு, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.