8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அன்னை தெரஸா நினைவு தினம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி

அன்னை தெரஸாவின் நினைவு தினத்தையொட்டி, வாறுதட்டு அன்னை தெரஸா இளைஞர் இயக்கம் சார்பில் நித்திரவிளை கருணை இல்ல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

அன்னை தெரஸாவின் நினைவு தினத்தையொட்டி, வாறுதட்டு அன்னை தெரஸா இளைஞர் இயக்கம் சார்பில் நித்திரவிளை கருணை இல்ல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நல உதவி வழங்கப்பட்டது.
இளைஞர் இயக்கத் தலைவர் என்.எம். பிரேம்ராஜ், கருணை இல்ல நிர்வாகி மெர்லினிடம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் பராமரிப்புக்கு நிதி வழங்கினார். தொடர்ந்து இயக்க உறுப்பினர்கள் அங்குள்ள மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில், இளைஞர் இயக்க நிர்வாகிகள் ஜெ. ஜெகதீஷ், அருண், அரவிந்த், ஆர். சஜின்குமார், அனீஷ், கருணை இல்ல ஆசிரியர்கள் எல்சீனா, ரின்ஸ் மரியா மற்றும் சுபா, லிஜா,  புஷ்பராணி,  லீமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.