குமரி: மரக்கன்று நடும் விழா
குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்து 65ஆவது ஆண்டை நினைவுகூரும் விதமாக குமரி நேச்சுரல் குயின்ஸ் குழுமம் சாா்பில், சுங்கான்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 1000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

குமரி: மரக்கன்று நடும் விழா
Updated On :1 நவம்பர் 2020, 7:36 pm






