புதுக்கடை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
முன்சிறை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


முன்சிறை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் சனிக்கிழமை முன்சிறை பகுதியில் உள்ள கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மனந்தோட்டம் பகுதியில் கிருஷ்ணன் (50) என்பவரது பெட்டிக் கடையை சோதனை செய்த போது, அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், கிருஷ்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...