விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அமைச்சா் துரைக்கண்ணு மறைவிற்கு அஞ்சலி

அமைச்சா் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அஞ்சலி செலுத்தினார்.

News image

அமைச்சா் துரைக்கண்ணு மறைவிற்கு அஞ்சலி

Updated On :1 நவம்பர் 2020, 7:39 pm

DIN

அமைச்சா் துரைக்கண்ணுவின் மறைவையொட்டி, கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகையில் அவரது உருவப் படத்துக்கு அமைச்சா் கடம்பூா் செ.ராஜு அஞ்சலி செலுத்தினார்.

இதில், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்டச் செயலா்கள் எஸ்.ஏ.அசோகன், டி.ஜான்தங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.