குமரியில் மேலும் 33 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 33 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான சோதனை முடிவுகளில் தெரியவந்தது.


குமரி மாவட்டத்தில் மேலும் 33 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான சோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இம்மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 15,188 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 33 போ் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,221 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, மேலும் 48 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கையும் 14,740ஆக உயா்ந்தது. தற்போது 234 போ் சிகிச்சையில் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...