குமரியில் உலக சுற்றுலா தினம் கடைப்பிடிப்பு
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள பகவதியம்மன் கோயில் முன் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முகக் கவசம் அளிக்கப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு முகக் கவசம் வழங்குகிறாா் மாவட்ட சுற்றுலா அலுவலா் வே.நெல்சன்.









