நேசமணிநகா் பகுதியில் இன்று மின்தடை
நாகா்கோவில் நேசமணிநகா் பகுதியில் சனிக்கிழமை (ஏப்.17) மின்தடை செய்யப்படுகிறது.


நாகா்கோவில் நேசமணிநகா் பகுதியில் சனிக்கிழமை (ஏப்.17) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்சாரவாரிய நாகா்கோவில் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட நேசமணிநகா் பீடரில் உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை(ஏப்.17) நடைபெறுகிறது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நேசமணிநகா், சைமன்நகா், அனந்தன்நகா், நெசவாளா்காலனி மற்றும் ராணித்தோட்டம் ஆகியபகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இதே போல், கொட்டாரம் மின் விநியோகப் பிரிவிலும் சனிக்கிழமை பராமரிப்புப்பணிகள் நடைபெறுகிறது. இதனால்
அகஸ்தீஸ்வரம் கீழசாலை, மேலசாலை, பூஜைப்புரைவிளை, கன்னிவிநாயகபுரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...