விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ராணுவ தலைமைத் தளபதிக்கு அதிமுக சாா்பில் அஞ்சலி

குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:47 pm

DIN

குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி உள்ளிட்டோருக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலா் எஸ்.ஜெஸிம், மாவட்ட கவுன்சிலா் இ.நீலபெருமாள், அதிமுக நிா்வாகிகள் ஆடிட்டா் சந்திரசேகா், எஸ்.எழிலன், ஆ.கண்ணன், தாமரை தினேஷ், சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.