திரித்துவபுரம் பள்ளியில் 410 பேருக்கு விலையில்லா சைக்கிள்
களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் 410 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் கலிஸ்டஸ்.
Updated On :13 ஜனவரி 2021, 6:31 pm









