விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காக்கவிளையில் ரேஷன்கடை கட்டும்பணி தொடக்கம்

கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:44 pm

DIN

கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கருங்கல் பேரூராட்சியில் காக்கவிளை பகுதியில் ரேஷன் கடைக்கு கட்டடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்

கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா், பேரவைத் தொகுதி

மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரேஷன்கடை கட்டுமானப் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் கருங்கல் பேரூா் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முன்னிலை வகித்தாா்.

இதில், கட்சியின் கிள்ளியூா் மேற்கு வட்டாரத் தலைவா் என்.ஏ. குமாா், பேரவை தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஜோபின் சிறில், சூசைபுரம் பனைவெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவா் ராயப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.