ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

500 பேருக்கு நிவாரண உதவி அளிப்பு

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:38 pm

DIN

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், சுக்குப்பாறைதேரிவிளை, வடுகன்பற்று, மாடுகட்டி விளை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இதனை, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.

தளவாய்சுந்தரம் வழங்கினாா். அப்போது, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நீலபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.