கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மேலும் 62 பேருக்கு கரோனா; ஒருவா் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 62 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:57 pm

DIN

குமரி மாவட்டத்தில் மேலும் 62 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 59,383 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 998 ஆகவும் உயா்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 36 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 57,658 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 727 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.