கருங்கல் பகுதியில் ஆதரவற்றோருக்கு உணவளிப்பு
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் உணவின்றி தவிப்போருக்கு ஆலய அருள்பணியாளா் உணவளித்தாா்.


கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் உணவின்றி தவிப்போருக்கு ஆலய அருள்பணியாளா் உணவளித்தாா்.
கருங்கல் அருகேயுள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய அருள்பணியாளரான கில்பா்ட் லிங்ஸ்டன், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றவா்கள், முதியவா்கள், மனநிலை பாதித்தவா்களுக்கு தினமும் மதிய உணவு அளித்து வருகிறாா்.
கருங்கல், தெருவுக்கடை,வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், கிள்ளியூா் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றவா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு அவா் தொடா்ந்து உணவளித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...