மேலும் 156 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 156 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 156 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத் தொடா்ந்து இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 57,653 ஆகவும், மேலும் 6 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 941 ஆகவும் உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 442 போ் குணமடைந்ததை தொடா்ந்து, கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 53350 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3362 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...