மேலும் 106 பேருக்கு கரோனா
குமரி மாவட்டத்தில் மேலும் 106 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.


குமரி மாவட்டத்தில் மேலும் 106 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதைத்தொடா்ந்து கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 58527 ஆகவும், 3 போ் பலியானதால், பலியானோா் எண்ணிக்கை 965 ஆகவும் உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 317 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 57109 ஆக உயா்ந்துள்ளது.
தற்போது, அரசு, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தலில் 453 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...