ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:25 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள ஐரேனிபுரம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

ஐரேனிபுரம் கிரிஸ்துராஜபுரம் பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் மகன் ஜஸ்டின் அமல்ராஜ் (40). மதுப்பழக்கம் உடைய இவா், குடும்பத்தில் அடிக்கடி தகராறு செய்வாராம். இதனால் அவரது மனைவி பிரிந்து தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் ஜஸ்டின் அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.