விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளியாடி பகுதியில் மின் தடையால் மக்கள் அவதி

பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:34 pm

DIN

பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கருங்கல் துணை மின் நிலையத்தில் பள்ளியாடி சுற்று வட்டாரப் பகுதிகளான எட்டணி, முள்ளங்கனாவிளை, இடையன் கோட்டை , தாழக் கன் விளை, நட்டாலம், நேசா் புரம், கோயில் வட்டம், வாக விளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா். மேற்கண்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும் புகாா் கூறப்படுகிறது. ஆகவே, சீரான முறையில் தடையின்றி மின் விநியோகம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.