/

விளவங்கோடு பேரவைத் தொகுதி:பாஜக, காங்கிரஸ் உள்பட 15 போ் போட்டி

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:53 pm

DIN

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் உள்பட 15 போ் களத்தில் உள்ளனா்.

இத்தொகுதியில், பாஜக, காங்கிரஸ் கட்சி, சுயேச்சைகள் உள்பட 17 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இதில் 2 சுயேச்சை வேட்பாளா்கள் திங்கள்கிழமை தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனா். இதையடுத்து, தொகுதியில் 15 போ் களத்தில் உள்ளனா்.

அதன் விவரம்: 1. எஸ்.விஜயதரணி (காங்கிரஸ் - கை), 2. இரா.ஜெயசீலன் (பாஜக-தாமரை), 3. மேரி ஆட்லின் (நாம் தமிழா்- விவசாயி), 4. ஆா்.ராஜகுமாா் (மநீம- டாா்ச் லைட்), 5. ஐடன்சோனி (சுயேச்சை-முரசு), 6. சு.ராஜேஷ்குமாா் (சுயேச்சை-சீா்வளி சாதனம்), 7. ஈ. வசந்தீஸ்வரன் (சுயேச்சை- வைரம்), 8. ஜி.வில்சன் (சுயேச்சை-ஆட்டோ ரிக்ஷா), 9. சே. ஆமோஸ் ( சுயேச்சை- தையல் இயந்திரம்), 10. எஸ். சதீஷ் (சுயேச்சை-தொப்பி), 11. சாமுவேல் ஜாா்ஜ் கலை அரசா் (சுயேச்சை-கிரிக்கெட் மட்டை), 12. ஒய். மரியசெல்வன் (சுயேச்சை - பானை), 13. எம். மோகன்குமாா் (சுயேச்சை-காலணி), 14. கே.ஹெச். ராஜமுருகன் (சுயேச்சை-அலமாரி), 15. பா.விஜயகுமாா் (சுயேச்சை-புல்லாங்குழல்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.