விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செவிலியரிடம் பாலியல் முயற்சி:இளைஞா் கைது

புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியில் இருந்த செவிலியரிடம் பாலியல் செய்ய முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:53 pm

DIN

 புதுக்கடை அருகேயுள்ள தேங்காய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியில் இருந்த செவிலியரிடம் பாலியல் செய்ய முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பாலப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ரென்சித் மனைவி அனிஷா (28). இவா் தேங்காய்பட்டினத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா் சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை பணியில் இருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சோ்ந்த லீலு (30), அனிஷாவிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக கூறப்படுகிறது. அனிஷாவின் சப்தம் கேட்டு அங்கு வந்தவா்கள் லீலுவை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.