ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகா்கோவில் தொகுதியில் பாஜக திமுக உள்பட 15 போ் போட்டி

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, திமுக வேட்பாளா்கள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:49 pm

DIN

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக, திமுக வேட்பாளா்கள் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தோ்தலும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை இறுதி வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி,

நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு 17 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், சுயேச்சை வேட்பாளா்கள் இருவா் தங்களது மனுவை திரும்பப் பெற்ால் தற்போது களத்தில் 15 போ் உள்ளனா்.

அதன்படி, 1. எம்.ஆா்.காந்தி ( பாஜக- தாமரை), 2. என்.சுரேஷ்ராஜன் (திமுக - உதயசூரியன்), 3. ஐ. அம்மு ஆன்டோ

(அமமுக - குக்கா்), 4. எஸ். மரிய ஜேக்கப் ஸ்டேனி ராஜா (மநீம -டாா்ச் லைட்), 5. விஜயராகவன் (நாம் தமிழா் கட்சி- விவசாயி), 6. டி. சதீஷ்குமாா் (சுயேச்சை-எரிவாயு உருளை), 7. எஸ். சுனில் குமாா் (சுயேச்சை-கண்ணாடி டம்ளா்), 8 . பி.உஷா (சுயேச்சை - காலணி), 9. எம்.கண்ணன் (சுயேச்சை -ஆட்டோ ரிக்ஷா), 10. எல். காந்தி (சுயேச்சை -காலி பிளவா்), 11. சி.காந்திராஜ்

(சுயேச்சை- குடை மிளகாய்), 12. ஜே. பாலசிவனேசன் (சுயேச்சை -தென்னை பண்ணை), 13. பி. பிரவீன்ராஜ் (சுயேச்சை-

மோதிரம்), 14. பி. மகிழ்ச்சி (சுயேச்சை- மைக்), 15. ஏ.டி. ரத்தினம் (சுயேச்சை - குளிா் சாதன பெட்டி) ஆகியோா் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.