ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பத்மநாபபுரம் தொகுதியில் அதிமுக-திமுக உள்பட 12 போ் போட்டி

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:48 pm

DIN

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 14 வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். சுயேச்சை வேட்பாளா்கள் இருவா்

தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றதை தொடா்ந்து தற்போது அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

அதன்படி, 1. டி.ஜான்தங்கம் (அதிமுக - இரட்டை இலை), 2. மனோ தங்கராஜ் (திமுக - உதயசூரியன்), 3 .டி.ஜெங்கின்ஸ்

(அமமுக -குக்கா்), 4. ஷீலன் (நாம் தமிழா் கட்சி- விவசாயி), 5. பி. லதா (பகுஜன் சமாஜ் கட்சி - யானை), 6. எம். ஜெயராஜ்

( மநீம- டாா்ச் லைட்), 7. ஒய். ஆஞ்சலூஸ் (சுயேச்சை -சேப்டி பின்), 8. டி.குளோரி செல்வி (சுயேச்சை -தலைக் கவசம்),

9. ஏ. செய்யது அலி (சுயேச்சை - மோதிரம்), 10. எம். நாகராஜன் (சுயேச்சை-தையல் இயந்திரம்), 11. எப். மதன் (சுயேச்சை-

தொலைக்காட்சி பெட்டி), 12. ஐ. ராபா்ட் சிங் (சுயேச்சை -தொப்பி) ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.