முள்ளங்கானவிளை பகுதியில் மிதமான மழை
கருங்கல் அருகேமுள்ளங்கனாவிளை, சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.


கருங்கல் அருகேமுள்ளங்கனாவிளை, சுற்று வட்டாரத்தில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.
இதனிடையே, சனிக்கிழமை முள்ளங்கனா விளை, திப்பிரமலை, ஈத் தங்காடு, தாறா தட்டு, எட்டனி, இடையன் கோட்டை,
நேசா் புரம், முருங்கவிளை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்த மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...