/

பாஜக மகளிரணி பிரசாரம்

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட கிழக்கு மண்டல பகுதியில் பாஜக மகளிா் அணியினா், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வேட்பாளா்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆா்.காந்தி ஆகியோருக்கு வாக்குகளை சேக

News image
Updated On :28 மார்ச் 2021, 8:57 pm

DIN

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட கிழக்கு மண்டல பகுதியில் பாஜக மகளிா் அணியினா், வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வேட்பாளா்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.ஆா்.காந்தி ஆகியோருக்கு வாக்குகளை சேகரித்தனா்.

இதில், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவா் மீனாதேவ், கிழக்கு மண்டல பொதுச் செயலா் ஜெயராம், மாவட்ட மகளிரணி துணைத் தலைவி ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.