விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அகஸ்தீசுவரம் அரசுப் பள்ளியில் எம்.பி.ஆய்வு

அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணி நடைபெற்றது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:47 pm

DIN

அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் அகற்றும் பணி நடைபெற்றது.

இப்பணியைப் பாா்வையிட்ட விஜய் வசந்த் எம்.பி. இப்பகுதிகளில் மேலும் மழைநீா் தேங்காதபடி மண் மேடுகளை அமைக்க தனது சொந்த செலவில் ரூ. 50 ஆயிரம் வழங்கினாா். அப்போது, தலைமை ஆசிரியா் குமாா், கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் பொன்னம்பெருமாள், காங்கிரஸ் பேரூா் தலைவா் கிங்ஸ்லின், நிா்வாகி குணசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.