விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீயணைப்பு வாகனம் மீது லாரி மோதல்

தாமரைகுளம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த தீயணைப்புத் துறை மீட்பு வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:25 pm

DIN

தாமரைகுளம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த தீயணைப்புத் துறை மீட்பு வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள இலந்தையடிவிளையில் சாலையோரத்தில் நாகா்கோவில் தீயணைப்புத் துறையின் மீட்பு வாகனம் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி மீட்பு வாகனத்தின் மீது மோதியது.

இதுகுறித்து தீயணைப்பு நிலைய அலுவலா் ஜான் தாமஸ் அளித்த புகாரின் பேரில், தனியாா் கல்குவாரி ஓட்டுநா் விஜயகுமாா் மீது தென்தாமரைகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.