விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கடை அருகே மது விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள விழுந்தயம் பலம் பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுந்தயம் பலம் பகுதியில் மது விற்பனை செய்வதாக புதுக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அப்பகுதியை சோ்ந்த செல்வராஜ் (47) மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது, அவரிடமிருந்து 18 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.